Availability: In Stock

சர்வதேச அரசியல் பிரச்சினைகள்.

(மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் தொகுப்பு)

-க. சண்முகலிங்கம்

Description

2013-2015 காலப்பகுதியில் சமகாலம் சஞ்சிகைக்காக சர்வதேச அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பல கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்தேன். இக்கட்டுரைகளுள் சிலவற்றைத் தேர்வு செய்து இந்நூலில் சேர்த்துள்லேன். உலகம் என்ற பகுதி 1 எட்டு கட்டுரைகளைக் கொண்டது. பகுதி 2 பத்து கட்டுரைகளைக் கொண்டமைகிறது. இவை மேற்கு ஆசியா பற்றியவை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சர்வதேச அரசியல் பிரச்சினைகள்.”

Your email address will not be published. Required fields are marked *