Availability: In Stock

இலங்கை அரசியல் இன முரண்பாடும் சமாதான முயற்சிகளும் 2001-2003

Description

-எம். ஏ. நுஃமான்

தமிழோசையில் ஒலிபரப்பாகிய இலங்கை மடல்களில் இருபது மடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்னைய அரசியல் நிலைமைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. இவற்றுக்கான இன்றையத் தேவை என்ன என்ற கேள்வி எழலாம்.

யுத்தம் ஓய்ந்ததைத் தவிர நமது அரசியல் சூழல் முற்றாக மாறிவிடவில்லை. அரசியல் சந்தர்ப்பவாதம் இன்னும் தொடர்கிறது. அவ்வகையில், நமது அரசியல் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பதற்கும், இளைய தலைமுறையினர் நமது சமகால அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், இவை ஒருவகையில் உதவும் என்று நம்புகிறேன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலங்கை அரசியல் இன முரண்பாடும் சமாதான முயற்சிகளும் 2001-2003”

Your email address will not be published. Required fields are marked *