Description
தி.லஜபதி ராய் (ஆசிரியர்)
இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்குமுள்ள இன, மொழி, கலாச்சார தொடர்புகளையும், வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், ராஜீவ் கொலை, பிரபாகரனின் இறுதிப்போர் ஆகியன குறித்துப் புதிய பரிமாணங்களைக் காட்டும் நூல்.
40 ஆண்டுகள் ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பல கோணங்களில் ஆராய்ந்து தக்கத் தரவுகளுடன் கடும் உழைப்பில் வெளிக்கொண்டு வந்துள்ள தோழர் லஜபதிராயின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அவரது முடிவுகள் சிலவற்றுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும் இந்நூல் காலத்தின் கட்டாயம். வரலாற்றின் பல விட்டுப்போன பக்கங்களைத் தெரிந்துகொள்வதற்கான அரிய முயற்சி





Reviews
There are no reviews yet.