எந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக நீங்கள் எவ்வளவோ கூக்குரலிட்டாலும் ஒன்றும் நடக்காமல் போகலாம் என்று சொன்ன காஃப்காவின் இந்த நாவல் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் நிலையைப் பற்றியது மட்டு்மல்ல நம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் அபத்தத்தையும் பற்றியது.
Reviews (0)
Reviews
There are no reviews yet.
Be the first to review “விசாரணை-ஏ. வி. தனுஷ்கோடி” Cancel reply
Reviews
There are no reviews yet.