Availability: In Stock

வடக்கு- கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்

Category:

Description

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றுகின்றன. மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளுதலும், அதனைப் பேணிப் பாதுகாத்தலும், அதற்காகச் சிறப்பான வழிமுறைகளைப் பயன்படுத்தலும் முக்கியமானவை. அந்தவகையில், இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்புப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பயனுள்ள கருத்துகளைத் தாங்கி ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இந்நூல் வெளிவருகின்றது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வடக்கு- கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்”

Your email address will not be published. Required fields are marked *