Description

லியாவின் ஊரில் தற்சமயம் பனிமழை பெய்துகொண்டு இருக்கின்றது. இதனால் ஊர் முழுக்க பனிப் பொழிவுதான். லியா வீட்டைவிட்டே வெளியே வருவதில்லை. லியாவின் வீட்டு வாசலில் ஓர் அஞ்சல் பெட்டி இருக்கின்றது. அது லியாவின் உயரத்தினை விட பெரியதாக இருக்கும். லியாவிற்கு அது ஒரு மனிதன் போலத் தோன்றும். அது, தலை கருப்பு நிறத்திலும் உடல் சிகப்பு நிறத்திலும் இருக்கும் மனிதன் என்பாள்.

Other Specifications

Language: தமிழ்
Published on: 2023
Book Format: Paperback

 

Category: சிறுவர் கதை, படப் புத்தகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “லியாவின் முதல் கடிதம்”

Your email address will not be published. Required fields are marked *