Description
நிவேதா உதயராஜன்.
தமிழ் பெண் எழுத்தாளர்களுள் புலம் பெயர்ந்து வாழுகின்ற நிவேதா உதயன் கணிப்புக்குள்ளான எழுத்தாளராக அறியப்படுபவர்.
சிறு வயது முதலே எழுத்துலகில் பிரவேசித்த அவர் தொடர்ந்து எழுதுவதைத் தவமாக மேற்கொண்டு வருபவர். அவருடைய தொடர் எழுத்துக்களின் அறுவடையாக “மனமும் இடம்பெயரும்” என்ற மகுடத்துடன் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளி வருகின்றது.





Reviews
There are no reviews yet.