Description

20 தலைப்புகளில் சிறுகதை செல்கிறது இந்தியா இலங்கை கனடா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்ற உண்மை சம்பவங்களாக பல்வேறு தளங்களில் செல்கிறது சில கதைகள் புதியவைகளை கற்றுத்தருகிறது என்றே சொல்லலாம்