Description
உங்களுக்காகவே 10 பாகங்களில் பல்லவ மன்னர்களின் வரலாறு சித்திரக் கதையாக வந்திருக்கிறது.
மொத்தம் 11 மன்னர்கள். ஆதாரங்களுடன் அவர்களது சரித்திரம். ம்ஹும் கற்பனைக் கதையல்ல. அரசர்களின் வரலாறு.பல்லவ மன்னர்கள் குறித்த இந்த அறிமுகம், குழந்தைகளின் கற்பனை வளத்தை விரிவுப்படுத்தும். வரலாறு குறித்து அவர்களை தேட வைக்கும்.
Other Specifications
Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback





Reviews
There are no reviews yet.