Description
-தோமஸ் ஜோஸப்
தமிழில்: யூமா வாசுகி
ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன…
அவற்றிற்கிடையே பலநிற ரயில்களின்இடையறாத போக்குவரத்து…
இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்….
காதலின் மாதுயர் அழுந்த அற்றலைகிறார் கடவுள்…
தன் நாவலை மறு உலகில் பிரசுரிக்கப் பாடுபடுகிறான் ஒரு எழுத்தாளன்…
நவீன கதை சொல்லல் முறையின் பெருவசீகர மாயம்.
அசாதாரண படைப்புச் சிறப்பால் தனித்தொளிரும் நாவல்.




Reviews
There are no reviews yet.