Availability: In Stock

நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்

Original price was: £780.00.Current price is: £702.00.

Already sold: 0/1
Category:

Description

-இளைய அப்துல்லாஹ்

போர்கள் அடர்ந்த சொந்த நிலத்திருந்து விரட்டியடிக்கப்பட்ட ஒருவனின் எழுத்துகள். அவை பல்லாயிரம் கடல் மைல்கள் தாண்டிச் சென்று தன் பால்யச் சித்திரத்தைத் தீண்டிப் பார்க்கின்றன. சமகாலத்தின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்கின்றன. வாழ நேர்ந்துவிட்ட மேற்கத்தியச் சூழலை ஒரு கீழ்த் திசை மனிதன் தனது மனத்தில் ஏந்திப் பதிவுசெய்யும் இவ்வெழுத்துகளில் எவ்விதமான கருத்துத் திணிப்புகளும் இல்லை. மாறாகக் கடந்து செல்லும் நம் காலத்தைப் பற்றிய ஓர் எளிய மனிதனின் எதிர்வினைகளாக இவை எழுகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீரில் விளக்கெரியும் நந்திக்கடல்”

Your email address will not be published. Required fields are marked *