Description

-அ. பாலமனோகரன்

நிலக்கிளி காலத்தால் முந்தியது, முல்லைநிலம் மருவிய கழனி நில வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. நாகரீகத்தினால் பழுதுபடாத, போர்களினால், குண்டுவீச்சுகளால் பழுதுபடாத அந்த அசலான வன்னியூடாகப் பயணிக்கும் கலைப் பரவசத்தை இந்த நாவல் தருகிறது.

1960,1970களில் கிராமத்தை அளவுகோலாக வைக்கும் நாவல்களில், நிலக்கிளியை முக்கியமான பங்களிப்பாகக் கருதலாம்.அதற்கும் மேலாக கிராமம் என்னும் கோட்பாட்டிலுள்ள ஆழமான நம்பிக்கையில் உருவான நாவல் என்றும் இதைக் கூறலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிலக்கிளி”

Your email address will not be published. Required fields are marked *