Description
-பரமன் பச்சைமுத்து.
55 வெவ்வேறு தலைப்புகளில் அன்றாட வாழ்வில் இருந்து எடுத்தாளப்பட்ட உதாரணங்களின் துணையுடன் எளிய நடையில் இல்லறம், தொழில், சமுதாயம் என அனைத்துப் படிநிலைகளிலும் வெற்றிகளைக் குவித்துச் சிகரங்களைத் தொடுவதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.





Reviews
There are no reviews yet.