Description
-ச. தில்லைநாயகம்
( Thillainayagam. S)
நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேராசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை என் பேறு.
ஆங்கிலப் பேராசிரியரான ச.தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற் தேடலில் பொருள், சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு.எனவே பொய்யாமொழிக்குத் தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை.





Reviews
There are no reviews yet.