Description
நடராசா சுசீந்திரன்
‘தடங்களில் அலைதல்’ நூலானது கட்டுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான இலக்கிய வடிவங்களின் வகைப்பாடுகளின் சட்டகங்களுக்குள் சுசீந்திரனின் தடங்களில் அலைதல் நூல் அகப்படாமல் இருக்கிறது என்றே வாசிப்பு அனுபவம் சொல்லி முடித்தது.





Reviews
There are no reviews yet.