Description
-எஸ். நஸீறுதீன்.
கதையில் நகரங்களை விட கிராமங்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இரத்தமும் சதையும் கொண்ட சாமான்ய மனிதர்களே பாத்திரங்களாக உருமாறி மனிதர்க்குரித்தான இயல்பான குணங்களோடு அன்பு, நட்பு, பெருமை கவுரவம் என்று அலைகிறார்கள். நினைவுகளிலும் நிஜங்களிலும் காலம் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது.





Reviews
There are no reviews yet.