Availability: In Stock

கூத்த யாத்திரை நான் கொண்டதும் கொடுத்ததும்.

Original price was: £1,320.00.Current price is: £1,188.00.

Already sold: 0/2
Categories: ,

Description

இயங்கியற் கொள்கையின்படி நிரந்தரமானவை என்று எதுவுமே இல்லை. எல்லாமே மாறுகின்றன. இதன் மாற்றம் மெதுவாகவும் நடைபெறும், வேகமாகவும் நடைபெறும். அது காலத்தின் தேவையைப் பொறுத்தது. கூத்துத் தொடர்பான என் கருத்துகளும் செயற்பாடுகளும் காலந்தோறும் மாறி வந்துள்ளன. இச்சிறு நூலில் கூத்துத் தொடர்பான என் கருத்துகள் காலந்தோறும் மாறி வந்த விதம் கூறப்படுகிறது.

சி.மௌனகுரு

Reviews

There are no reviews yet.

Be the first to review “கூத்த யாத்திரை நான் கொண்டதும் கொடுத்ததும்.”

Your email address will not be published. Required fields are marked *