Description
பாலஸ்தீனத்தினது மட்டுமல்ல உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்த மஹ்மூத் தர்வீஷ், தனது 67ஆம் வயதில், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 1.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரணமுற்றார்.
Reviews
There are no reviews yet.