Description
சபா.ஜெயராசா.
தொடர் தொழில் வழிகாட்டலுக்கான கல்வித்திட்டங்கள் தனிநபர்களைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல்கள் பற்றித் தம்மை தாமே மதிப்பீடு செய்வதற்கும், தம்மைப் பற்றிய சுயபிரஞ்ஞை கொள்வதற்கும் வழியமைக்கப்படுகின்றது.





Reviews
There are no reviews yet.