Description
மா. அருணாநிதி.
இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன.
கற்றல்-கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றது.





Reviews
There are no reviews yet.