Description

-ஆய்வும் எழுத்தும் நந்தன வீரரத்ன

-மொழிபெயர்ப்பு செல்லையா மனோரஞ்சன்

நந்தன வீரரத்னவின் குறைந்தது 40 ஆண்டுகால ஊடகத்துறை வாழ்க்கையின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய மூன்றாவது புத்தகம் இதுவாகும். ஒரு வன்முறை அரசின் வரலாற்றில் மறைந்திருக்கும் வில்லன்களான ஜே.ஆர். ஜெயவர்தனே, சிறில் மத்தியூ, எல்லே குணவன்ச தேரர், ரோஜர் ஜயசேகர மற்றும் செபால ஏகநாயக்க ஆகியோரை அவர் அம்பலப்படுத்துகிறார். மேலும் லெப்டினன்ட் கேணல் சுணில் பீரிஸ், சிறை கண்காணிப்பாளர் சரத்சந்திரா மற்றும் சந்திரகுப்த அமரசிங்க போன்ற சிங்கள வீரர்களையும் அவர் வெளிக்கொணர்கிறார்.

ஒரு முன்னோடி பத்திரிகையாளரான நந்தன வீரரத்ன,’நியாமுவா’, ‘சீனுவ, கினி சிலுவை’ மற்றும் ‘கம்கரு மாவத’ ஆகிய செய்தித்தாள்களின் நிருபராக பணியாற்றினார். ‘ராவய’, ‘யுக்திய, ‘சத் ஹண்ட’,’மெளபிம’ மற்றும் ‘சதிஅக அருண’ ஆகிய செய்தித்தாள்களுக்கு யுத்தம் தொடர்பான அறிக்கைகளையும் சிறப்பு கட்டுரைகளையும் எழுதினார். அவர் பி.பி.சி. உலக சேவையின் சிங்கள “சந்தேஷய” சேவையில் [1995-2001] வரை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தார். அவர் இப்போது ஒரு சுந்திர ஊடகவியலாளராகவும் ஆவணப்பட தயாரிப்பாளராகவும் செயற்படுகிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கறுப்பு ஜூலை வன்முறை அரசின் 7 நாட்கள்”

Your email address will not be published. Required fields are marked *