Description

தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக் காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது.