Description
ஷாபு கிளிதட்டில்.
தமிழில்: கே.வி.சைலஜா.
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.
உமா ப்ரேமன் என்கிற இம்மனுசியை இது தன் சகல அகங்காரத்தோடும் அலைக்கழித்தது.
இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய் பூத்து நிக்கிறள், அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகம்மாகிறது.





Reviews
There are no reviews yet.