Description
– (மொழிபெயர்ப்புக் கதைகள்)
அழகு சுப்பிரமணியம் (ஆசிரியர்),
து. தம்பிமுத்து (ஆசிரியர்),
வஜ்ர சந்திரசேகர (ஆசிரியர்),
வி.வி. கணேஷானந்தன் (ஆசிரியர்),
அனுஜா பிரகாஷ் (தமிழில்)
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, வெவ்வேறு காலங்களில் மேலைத்தேய இலக்கிய உலகின் உச்சத்தில் புகழ் பூத்த, து. தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம்,சுகி கணேசானந்தன், வஜ்ர சந்திரசேகர ஆகிய நான்கு நட்சத்திர எழுத்தாளர்களின் பத்துக் கதைகளின் தமிழாக்கத் தொகுப்பு.





Reviews
There are no reviews yet.