Description
சி.வி. வேலுப்பிள்ளை.
பாலுமை முக்கிய சரடாக இந்நாவல் முழுவதும் இழயோடுகிறது. காதலும் காமமும், தசையுணர்வும் ஆத்ம தியானமும், வெறியும் பழிவாங்கலும், வியப்பும் ஏமாற்றமும், உஸ்ணமான ஆசையும் சுகமான கனவும், கட்டுப்பாடுகளும் மீறலும், விதிகளும் ஒத்திசைவுகளும் என்று பல்வேறு உணர்வுகள் மோதும் களமாகவும் இந்த நாவல் கருக்கொள்கிறது.




Reviews
There are no reviews yet.