Availability: In Stock

உண்மையும் பொய்யும்

Original price was: £1,060.00.Current price is: £954.00.

வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி – பதில்

Already sold: 0/1
Category:

Description

வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி – பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி – பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உண்மையும் பொய்யும்”

Your email address will not be published. Required fields are marked *