Description
தொகுப்பாசிரியர்
– ஆ. சதாசிவம்
சங்ககாலம் தொடக்கம் தேசிய எழுச்சிக் காலம் வரையான காலப்பகுதியில் வாழ்ந்த ஈழத்துப் பூதன்தேவனார் முதல் இலக்கிய கலாநிதி சு. நடேசபிள்ளை வரையான, புலவர்கள் இந்நூலில் உள்ளடங்குகின்றனர். ஒவ்வொரு புலவர் குறித்துமான அறிமுகத்தையும் அவரால் இயற்றப் பெற்ற சிறந்த பாடல்கள் சிலவற்றையும் தொகுப்பானது உள்ளடக்கியுள்ளது.





Reviews
There are no reviews yet.