Description
-சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன்
மூன்று வருடங்களுக்கு மேலாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் ,ஈஸ்டர் படு கொலைகள் குறித்த மிக விரிவான ஆவணங்களை நம்முன் வைக்கிறது. இவை குறித்த அனைத்து பிரச்சினைகள் ,ஐயங்கள் எல்லாவற்றையும் எந்த உள்நோக்கமும் சார்பும் இன்றி தொகுத்துத் தருவது இந்த நூலின் சிறப்பு.





Reviews
There are no reviews yet.