Description

-சாத்திரி

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரது தன்வரலாற்றை ஒட்டிய நாவல். இலங்கை, இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா நாடுகள் என ஈழப்போராட்டத்தோடு தொடர்பு கொண்ட உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்யக்கூடிய, சம்பந்தப்பட்ட பல்வேறு மனிதர்களின் அணுகுமுறைகளில், உளவியல், வாழ்க்கை, சோகம், துயரம் அனைத்தையும் தனதாக்கம் கொண்டுள்ள நூல் இது.

போற்றுதலும், தூற்றுதலும் இல்லாமல் வாழ்க்கையையும், வரலாற்றையும் சற்றே தள்ளி நின்று கூறும் நூலும் கூட.

கற்க வேண்டிய பாடங்களையும், வழங்க வேண்டிய பாடங்களையும், வழங்க வேண்டிய தீர்ப்புகளையும் வாசகரிடம் முன்வைத்துள்ள நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆயுத எழுத்து”

Your email address will not be published. Required fields are marked *