Description

( நாவல்) – தமிழ்நதி

போருக்குப் பிந்தைய தலைமுறையை குடி, போதை, பெற்றோரின் கண்மூடித்தனமான பாசம், சுயமாகப் பேணும் கயமைத்தனம் ஆகியவை எவ்வாறு சமூகத்தினை மெதுமெதுவாகச் சீரழிக்கின்றன என்பதைக் கனமாகப் பதிவு செய்கிறார்.

போர்ச் சூழலையோ, புலம் பெயர் பயணங்களின் பாடுகளையோ மையமாக்காமல், சமகால ஈழத்தின் சமூக, பொருளாதார யதார்த்தத்தை நோக்கி அம்மன் மரம் நகர்வது இந்த நாவலின் தனித்துவம்.அம்மன் மரம் பேசும் கதையும், அதன் கதாபாத்திரங்களும், அவர்களின் உணர்வுகளும் மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அம்மன் மரம்”

Your email address will not be published. Required fields are marked *