Availability: In Stock

அன்னலட்சுமி இராஜதுரை. சிறுகதைகள்

Original price was: £1,300.00.Current price is: £1,200.00.

Already sold: 0/1
Category:

Description

திருமதி அன்னலட்சுமி இராஜதுரை

மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களது சிறுகதைகளைத் தொகுத்து அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் என்ற மகுடத்தில் இலங்கை, இலண்டன் இலக்கிய நிறுவகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் அவர் எழுதிய இருபத்தொரு கதைகள் இடம்பெறுகின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்னலட்சுமி இராஜதுரை. சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *