Description
-எரிக் ஃபிராம் ·
-தமிழில் – ராஜ் கௌதமன்
ஆண் பெண் அன்பு என்பது எத்தனை பொறுப்பும், மதிப்பும், மேன்மையும், ஆளுமையும் வாய்ந்தது என்பதை உணர்ந்து அறிந்து கொள்ளுவது எல்லோருடைய கடமையாகும். சாதி, மதம், பகுத்தறிவின்மை, கல்வி அறிவின்மை, அறியாமை, பொருளாதார – கலாச்சார சீரழிவு, அரசியல் எதேச்சதிகாரம், கொடிய வன்முறை ஆகியவற்றால் நசிந்து கொண்டிருக்கின்ற கலவையான கலாச்சாரங்களைக் கொண்ட சூழலில் அன்பு என்பது எப்படிப்பட்ட அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கக்கூடும் என்பதை உணர்வதற்கு இந்நூல் உதவும்.





Reviews
There are no reviews yet.