Description
-பேராசிரியர்- ந.முத்துமோகன்
அடையாள அரசியல் என்ற சிக்கலைச் சில கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்டு மார்க்சிய ஒளியில் விவாதித்துள்ளார் பேராசிரியர் முத்துமோகன். பெரும்பாலான கட்டுரைகளில் தொடர் உள்ளோட்டமாகச் சென்றுகொண்டிருக்கும் அவருடைய விவாதங்கள் நூலின் துவக்க நிலையில் கையாளப்படும் கோட்பாட்டுத் தளத்தைக் கடந்து தமிழ்ச் சூழல்களில் மையம் கொள்கின்றன.நூலாசிரியர் ந.முத்துமோகன் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.





Reviews
There are no reviews yet.