-
-
-
-
-32%
-
-21%
-
-
-14%
-
-
-
-10%
அன்னா கரீனினா 1 & 2
0Original price was: £6,000.00.£5,400.00Current price is: £5,400.00.உலகின் மிகச்சிறந்த நாவல்,
டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ வெறும் நாவல் மட்டுமல்ல. பெரிய காவியம், தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம். இதில் வரும் கதாபாத்திரங்களை முற்றிலும் கற்பனையான ஜீவன்கள் என்று கூற முடியாது. அவர் ஏட்டில் தீட்டியுள்ள அன்னாவையும், ஆப்லான்ஸ்கியையும், கரீனினாவையும், விரான்ஸ்கியையும், கிட்டியையும். டாலியையும், லெவினையும் ரஷ்யாவில் மட்டுமின்றி இந்த தேசத்திலே, இந்த உலகத்திலே எங்கும் காணலாம். அத்தனை பேரும் இன்றும் என்றும் காணப்படக்கூடிய உயிர்ச்சித்திரங்கள், மனித சமுதாயத்துக்கு ‘அன்னா கரீனினா’ ஒரு வரப்பிரசாதம்.
மனோரஞ்சித மலருக்கு ஒரு விசேஷ குணம் உண்டென்று சொல்லுவார்கள். அந்த மலரை நுகரும்பொழுது எந்த மலரின் வாசனையை நினைத்துக்கொண்டு நுகருகிறோமோ அந்த வாசனையைத் தருமாம் மனோரஞ்சிதம். அதுபோலத்தான் ‘அன்னா கரீனினா’ என்ற இந்தப் படைப்பும்.
-
-10%
-