Description
நான் உருவாக்கும் கதாபாத்திரங்களின் வழியாக மனித மனங்களின் அகத்தையே நான் பேச விரும்புகிறேன். புறத்தின் வழி தெரியும் சாதாரண பிம்பங்களை எடுத்துக்கொள்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கலையில் தங்கும் அகம் என்பது நிலையானது. அது ஒருவனின் வாழ்வின் இறுதி நாளில் கூட எது அறம் என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வல்லமை உடையது.
Reviews
There are no reviews yet.