Description
கிட்ஸ் தமிழ் ஸ்டோரீஸ் குழுவைச் சேர்ந்த சிறார் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஏழு சிறார் சிறுகதைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நட்பின் உணர்வுகளை, அதன் நுட்பத்தை வெளிப்படுத்தும் மூன்று கதைகள் இப்புத்தகத்தில் அமைந்துள்ளன.நாட்டு விதைகளின் முக்கியத்துவம் என்ன. கடற்பரப்பை சுத்தப்படுத்தவேண்டியது ஏன். தாத்தா சிங்கத்தின் வாழ்வியலின் விழுமியங்கள் என்னென்ன என்பனவற்றுடன். இணை பிரபஞ்சம் (Parallel Universe) எளிமையாகப் புரியவைக்கும் கதை என முழுப் புத்தகமும் படிப்போரின் உள்ளத்தைக் கவர்வது நிச்சயம். சிறாருக்காக, சிறாரே இணைந்து கதைகளைப் படைத்திருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு!
Other Specifications
Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback
Reviews
There are no reviews yet.