Description
சுப்பிரமணியம் லோகநாதன்.
பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கான சமூகவியல் நூல்
பெற்றோர் நடத்தைமுறைகள், குடும்பம், பாடசாலைச் சமூகம் சார்ந்த கோட்பாடுகள், வரையறைகள், ஆசிரிய அனுபவங்கள், குடும்ப அனுபவங்கள், பல்வேறு நாடுகளில் உள்ள சமூகங்களில் இருந்து உள்வாங்கப்பட்ட அவதானங்கள் ஆகியவற்றினை முன்வைத்து எழுதப்பட்டதொரு விரிவான உள்ளடக்கத்தினைக் கொண்ட சமூகவியல் நூல் இது.
பிள்ளைகளின் நாளாந்த வாழ்வில், அவர்களது ஆசிரியர்கள், ‘மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்கள்’.
பாடசாலைச் சமூகம் பிள்ளைகளின் ஆளுமை உருவாக்கத்தில் எத்தகைய முக்கியத்துவம் கொண்டது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியச் சமூகமும் புரிந்து கொண்டு செயலாற்ற இந்த நூல் அதிகம் துணை புரியும்.


Reviews
There are no reviews yet.