Availability: In Stock

நீதி மறுக்கப்பட்ட கதை

Original price was: £1,360.00.Current price is: £1,224.00.

டாக்டர் பினாயக் சென்னின் போராட்டம்

-மின்னி வைத்

Already sold: 0/1
Categories: ,

Description

பணக்காரனாக இருப்பதல்ல, புகழ்பெற்றவனாக இருப்பதல்ல, அதிகாரம் கொண்டவனாக இருப்பதல்ல, ஏன் மகிழ்ச்சியானவனாக இருப்பதுகூட அல்ல, பண்பட்ட மனிதனாக இருப்பதே அவனது வாழ்க்கையின் லட்சியம்” என்ற அமெரிக்க எழுத்தாளர் பிலிப் ராத்தின் வார்த்தைகளுக்கு வாழும் உதாரணமாக இருக்கும் மனிதர் பினாயக். அவருக்கு சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் இழைத்த கொடுமையையும் அந்தியையும் அதற்கெதிராக உலகெங்கும் எழுந்த மக்கள் போராட்டங்களையும் விவரிக்கிறது இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நீதி மறுக்கப்பட்ட கதை”

Your email address will not be published. Required fields are marked *