Description

-எஸ். பொ

“நனவிடை தோய்தல்” சாமான்ய மக்களுடைய சங்கதிகளைச் சொல்கிறது. நானும் ஒரு பாத்திரம் அவ்வளவுதான். நான் பிறந்த மண்ணிலிருந்து தூரத்தூரமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். ஐந்து கண்டங்களில், பல நாடுகளில் சஞ்சரித்தும், என் அனுபவங்களையும் ஞானத்தையும் அகலித்துக் கொண்டது உண்மை.

ஆனால் உண்மை அறிந்தவனின் சுகம். பிறந்த மண்ணிலிருந்து விலகிய தூரங்களும் காலங்களும் அதிகமதிகமாக ஆகிக் கொண்டிருக்கும் பொழுது, மண்ணின் பற்றும் வாசனையும் நெருக்கம் நெருக்கமாக அப்பிக் கொள்கிறது!

இது கற்றலுக்கான, வரலாறு எழுதும் எத்தனமல்ல.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நனவிடை தோய்தல்”

Your email address will not be published. Required fields are marked *