Availability: In Stock

சிலப்பதிகாரம் மூலமும் உரையும்.

Original price was: £3,600.00.Current price is: £3,240.00.

Already sold: 0/1
Category:

Description

உரையாசிரியர் – வ.த. இராமசுப்ரமணியம்

சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களிலொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற்சுவை பொருட்சுவை சான்றது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிலப்பதிகாரம் மூலமும் உரையும்.”

Your email address will not be published. Required fields are marked *