Description
பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை தமிழ் மொழி வழியாக சுவாரசியமான ஒரு பயணத்துக்கு இட்டுச் செல்லும் புத்தகம் இது.
பாடங்கள் வழியாகப் புதிய சொற்களைக் கற்றுத் தருவதைக் காட்டிலும், இதுபோன்ற புதிர் விளையாட்டுகள் மூலம் மொழி வளத்தை எளிதாக மேம்படுத்தலாம், புதிய சொற்களை அறிமுகப்படுத்தலாம், ஒரு சொல்லுக்கு உள்ள மாறுபட்ட அர்த்தத்தை வாசிப்பவர் மனதிலும் ஏற்றலாம். உங்களின் பொது அறிவை மேம்படுத்த இந்நூல் உதவும்.
Other Specifications
Language: தமிழ்
Published on: 2020
Book Format: Paperback
Reviews
There are no reviews yet.