Description
இலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.