Description
இந்நூலிலுள்ள இரண்டு நாவல்களில் ஒன்றான ”காளியின் கண்கள்” மலேசிய நாளிதழான ‘தினமணியில்’ தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்ததாகும். காளியின் கண்களைக் களவாட முயன்ற ஒரு கிராதகனுக்கும் அவனது காதலிக்கும் காளி எவ்வாறு பாடம் கற்பிக்கிறாள் என்பதே இந்நாவலின் கதை.
Reviews
There are no reviews yet.