Description
பெரிய மேகம் ஒன்று திங்களைத் தன் அகன்ற வயிற்றுக்குள்ளே விழுங்கி இறுமாந்திருந்தது. அந்த ஏழைத் திங்கள் அந்த நிலையிலும் கவலை எள்ளளவும் இல்லாமல்… தன்னால் இயன்ற அளவு ஒளியை உலகுக்கு அளித்து வந்தது. எப்போதேனும் அந்த மேகத்தின் செல்வாக்குக்கு ஒரு முடிவு ஏற்படும்; உடனே திங்கள் தன முழு நிலவை உலகிற்கு அளிக்கும்… காலை நிலவை உள்ளபடி அளிக்கும். அதற்குக் கட்டற்ற இன்ப வாழ்க்கை என்பதே இல்லையோ?
Reviews
There are no reviews yet.