Description
பிரெஞ்சிலிருந்து தமிழில் : பிரவீன் துளசி.
பல்வேறு பிரிவினைகளால் நாம் சிதறுண்டு கிடந்தாலும் உண்மையில் இம்மனித இனம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் சார்ந்தும் உதவியும் தான் தன்னை முன்னெடுத்துச் செல்ல விதிக்கப்பட்டது என்பது நிருபணம். அப்படித்தான் இந்த மனித விலங்கினம் பரிணாமம் பெற்று வந்திருக்கிறது. மனித எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன.





Reviews
There are no reviews yet.