Description
-சாத்திரி
இதில் வரும் சம்பவங்கள் ஒருவருடன் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. ‘ஆயூதஎழுத்து’ இரண்டாம் பாகத்தையும் இலகுவாக நகர்த்துவதற்காக முதலாம் பாகத்தில் விபத்தில் சிக்கி கோமா நிலையிலிருந்த ‘அவனை’ மீண்டும் குணமாக்கி நடமாடவிட்டிருக்கிறேன். இந்தப் பாகத்திலும் இறுதிவரை ‘அவனாகவே’ தான் வலம் வருவான் ‘அவனுக்கு’ பல பெயர்கள் உண்டு ‘அவனுக்கு’ நீங்கள் விரும்பிய ஒரு பெயரை வைத்துக்கொள்ளலாம். முதலாவது பாகத்தை படித்த பலர் இது நாவலே அல்ல. கட்டுரை போலவுள்ளது என்று விமர்சனங்களை வைத்திருந்தனர். உண்மைதான் இது நாவலே அல்ல. அத்தனையும் நடந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பு அதனை சுவாரசியமாக குறைந்தளவு புனைவுகளோடு நகர்த்தியுள்ளேன்.
சாத்திரி





Reviews
There are no reviews yet.