Availability: In Stock

அன்பிற்குரிய D ஆகிய உனக்கு…

Original price was: £3.10.Current price is: £2.10.

Category:

Description

‘இரவில், வெறிச்சோடிய நிலப்பரப்பில்,

ஒரு காலியான தெருவில்,

ஒரு பாடைக்குப் பின்னால் நடந்து செல்லும்

ஒருவனின் உருவத்தை நான் சில நேரங்களில் காண்கிறேன்.

நான்தான் அந்த மனிதன்.

நீதான் அந்தப் பாடையில் இருக்கிறாய்.

உனது இறுதிச் சடங்கில் நான் இருக்க விரும்பவில்லை.

உனது அஸ்தியைக் கொண்ட ஒரு கலசத்தை நான் ஏந்த விரும்பவில்லை’

 

என்று எழுத்தாளர் ஆந்த்ரே கோர்ஸ் தனது மனைவிக்கு எழுதியுள்ள இந்த நீண்ட கடிதத்தை ஒரு தற்கொலைக் குறிப்பாகவும் கொள்ளலாம்.

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789395268509
Published on: 2023
Book Format: Paperback

 

Category: கடிதம், மொழிபெயர்ப்பு
Subject: காதல்

Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்பிற்குரிய D ஆகிய உனக்கு…”

Your email address will not be published. Required fields are marked *