Availability: In Stock

அந்துமணி பதில்கள் (பாகம் – 7)

Original price was: £4.30.Current price is: £3.45.

Description

அறியாமையின் வெளிப்பாடு அல்ல;

அறிவின், தேடலின் வெளிப்பாடு!

உன்னை நீயே கேள்வி கேள்; நீ யார் என்பது புரிபடும்.

அநீதிகளை தட்டிக் கேள்வி கேள்; அதர்மம் களையப்படும்.

அகத்தில் தெளிவு பெற, புத்தியை மெருகூட்ட, வாழ்வை வளப்படுத்த கேள்வி கேட்டுக் கொண்டே இரு… ஏனெனில், கேள்விகளை உள்ளடக்கியதே வாழ்க்கை!

Author: அந்துமணி
Publisher: தினமலர்
No. of pages: 208

Reviews

There are no reviews yet.

Be the first to review “அந்துமணி பதில்கள் (பாகம் – 7)”

Your email address will not be published. Required fields are marked *