-
-10%
இப்படியும் ஒரு காலமிருந்தது.
0Original price was: £1,250.00.£1,125.00Current price is: £1,125.00.‘எல்லா இனத்துப் பேரப் பிள்ளைகளுக்கும் ஒரு பாட்டன் சொல்லும் பழம் கதைகள்’
தன்வாழ்வின், இளம் பருவத்திலும், நடுப்பருவத்திலும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவையும் நெருக்கத்தினையும் கண்டு அனுபவித்த அவர், பிற்காலங்களில் தன் முதுமை நெருங்கும் தருணத்தில் இந்த வாழ்வு மோசமாகச் சிதைவடைந்த, முரண்பாடுகள் பெருகிய, இரு இனங்களுக்குமிடையில் இரத்தம் சிந்தப்பட்ட அவலத்தினையும் கண்ணால் கண்டவர்.
-பதிப்பாளர்