Description
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் சு. பிரேம் குமார்
காலம் எதுவும் செய்ய முடியாதவனாய் என்னை மாற்றி வீட்டில் முடக்கிபோடும் ஒரு நாளில் நானும் இதை எல்லாம் செய்திருக்கிறேன் எனத் திரும்பி பார்த்துக் கொள்ளவாவது இப்படிச் சில பதிவுகள் தேவைதான் என நினைக்கிறேன்.
இந்த நேர்காணல்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். மாற்றி , மாற்றிக் கூடப் பேசி இருக்கலாம். அவை எல்லாக் கலைஞர்களுக்கும் நிகழும். எனக்கும் கூட!

Reviews
There are no reviews yet.